அலரி மாளிகை கையளிப்பு!!

 இன்று மாலை ஜனாதிபதி மாளிகை


இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களால் பத்திரமாகவும், தூய்மையாகவும் பாதுகாப்பு தரப்பிடம் ஜனாதிபதி மாளிகை இன்று மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.