எரிபொருள் விலைகள் குறைப்பு!!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டோன் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கும் ஒக்டோன் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 540 ரூபாவிற்கும்
டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவிற்கும் சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று இரவு 10 மணி மணிமுதல் செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை