தங்கம் விலை குறைந்தது!!

 


இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 621,025 ஆகும். 


24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,910

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 175,250 


22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,090

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 160,700 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,180

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 153,400

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.