தொடரும் கோட்டா கோ கம போராட்டம்!!

 


கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கோட்டா கோ கமவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 84ஆவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.