சிங்கப்பூர் புறப்பட்டார் ஜனாதிபதி¡

 


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து சற்று முன்னர் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார் கூறப்படுகிறது.

இது குறித்த படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் மாலைதீவு பொலிஸார் இவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.