கனமழையால் ஐந்து மாடிக் கட்டடம் தரைமட்டம்!!

 
பாகிஸ்தானின் கராச்சியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மூசா காலனி பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.


ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய கட்டிடம் தரமற்ற கட்டுமானப்பொருட்கள் கொண்டு கட்டப்பட்டதாலேயே இடிந்து விழுந்திருக்க கூடும் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.