யாழ் கரவெட்டி பகுதியில் மாட்டுவண்டி சவாரி!நெல்லியடி சதுரங்க கழகத்தின் ஏற்பாட்டில் 31.07.2022 அன்று கரவெட்டி சோனப்பு பகுதியில் மாட்டுவண்டிச்சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்வம் உள்ளவர்களை போட்டியாளராகவும் ஆர்வமுள்ள பார்வையாளர்களையும் கலந்து  சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.