புதிய அமைச்சரவை நாளை!!

 


இன்று இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை நாளை (22) பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் நாளை பிற்பகல் பதவியேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை பிரதமர் பதவிக்காக பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.