குடி வரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் மீண்டும் பரவி வரும் கொரோனா தோற்று அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு குடி வரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதாவது திகதி மற்றும் நேரம் அடிப்படையில் முன்பதிவு செய்தோருக்கு மாத்திரமே எதிர் வரும் நாட்களில் கடவு சீட்டுகள் வழங்கப்படும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடி வரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் விடுத்த அறிவிப்பு! | Passport Related Information

அத்தோடு அவசரமாக வெளிநாடு செல்பவருக்கு விசேட ஒரு நாள் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அவசர தேவையின் நிமித்தம் கடவு சீட்டை பெற்று கொள்ள வேண்டுமாயின் தமது தகவல்களை 0706311711 என்ற வாட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பும் பட்சத்தில் கடவு சீட்டுகளை பெற்று கொள்ள முடியும் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.