பெற்றோல் திருட்டு!!

 


யாழ்ப்பாணம்- கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து துவிச்சக்கர வண்டியைத் திருடிய கும்பல் மோட்டார்  சைக்கிளில் இருந்து பெற்றோலையும் திருடிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் , காலையில் துவிச்சக்கரவண்டியைத் தேடிய போதே பெற்றோல் காணாமல் போனது தெரியவந்துள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.