ரணில் பதவி விலகல்!!

 


நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். 

தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வ கட்சி அரசாங்கத்தை  பொறுப்பேற்க வழிவகை செய்ய தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் கட்சித் தலைவர்களிடம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வரு இருப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்நிலை தன்மையின் அறிக்கை இவ்வாரம் கிடைக்கவுள்ளதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.