அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை!!

 


எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு அரசாங்க ஊழியர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் ( IMF) அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது மட்டுமல்லாது அரசாங்க ஊழியர்களுக்கு விஷேட கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

அதேவேளை இதற்கு முன்பு 30 இலட்சமாக இருந்த வருமான வரி வரம்பை 5 இ லட்சமாக குறைக்க நிதி நிதியம் முன்மொழிந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.