பதவி விலகினார் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர்!!
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை