மேலும் சிலர் தமிழ்நாட்டில் தஞ்சம்!!

 


இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் கடல்வழியாக மேலும் 8 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தமிழகம் - அலிச்சல்முனை பகுதியில் குறித்த 8 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த 8 போில் ஒரு குழந்தையும் அடங்கியுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

மேலும் ஏற்கனவே 26 குடும்பத்தை சேர்ந்த 96 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக என தெரியவந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.