இந்திய விசா மூன்று நாட்களே!!

 


இந்திய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 4 ம் திகதி முதல் ivs நிலையங்கள் ஊடாக செவ்வாய், வியாழன், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையே இந்த முடிவுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.