கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலிருந்து எரிபொருட்களை   பொலிஸார் எடுத்துச் சென்றமைக்கு  எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகங்களின் செயற்ப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று  (01) முன்னெடுக்கப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.