ரஞ்சன் அடுத்த வாரத்தில் விடுதலையாவார்?


 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, குற்றம் தொடர்பான மன்னிப்புக் கடிதத்தில் அண்மையில் கையொப்பமிட்டார்.

இதன்படி அடுத்த வாரத்தில் இவர் விடுதலையாவார் என்று கூறப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.