பொன்னாலை வரதராஜ பெருமாள் ஆலய வீதியில், ஆலயத்திற்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ்கள் பழுதடைந்த காரணத்தால் குறித்த பிரதேசம் இருளில் மூழ்கியிருந்தது.
குறித்த மின்குமிழ்கள் திருத்தம் செய்யப்பட்டு நேற்று (24) பொருத்தப்பட்டன. இதனால் இப்பிரதேசம் மீண்டும் ஒளி பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை