மீண்டும் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு!!

 இம்முறை 2021 க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மீண்டும் 2022 பரீட்சைக்கு தோற்ற செப்டெம்பர் 01 - 08 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் பேறுபேறுகளை, மீளாய்வு பெறுபேறுகள் வெளியிட்டதன் பின்னர் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.