அஜித் படத்தில் பிரபல நடிகர்!!

 


இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும்  "ஏ.கே" 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். 

சமுத்திரக்கனி, வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பொலிவூட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. 

விரைவில் சஞ்சய் தத் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.