படகு மூலம் வெளிநாடு சென்றவர்கள் கைது!!

 
படகு மூலம் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 50 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வென்னப்புவ -  கொலின்ஜாடிய பகுதியில் வைத்து இவர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.  

சிலாபம், மாரவில, மட்டக்களப்பு,  திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 6 பெண்களும் 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது. 

இன்று அதிகாலை வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.