டீசல் பதுக்கிய நால்வர் கைது!!

 


ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 000 லீற்றர் டீசல் மீட்கப்பட்டது. 

இதன் போது 4 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.