சிரிய எல்லையில் தாக்குதல்!!

 


சிரிய எல்லையில் இடம்பெற்ற துருக்கியின் வான் தாக்குதலால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 3 சிரியாவின் இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன் 6 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக சிரியாவின் இராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் மற்றும் ரஷ்ய மாநாடு தோல்வியடைந்தமையால் அன்கரா போராளிகள், துருக்கியின் குர்டிஷ் போராளிகள் மீது கடந்த ஜுலை மாதம் 19 ஆம் திகதி தாக்குதல் நடத்த ஏதுவாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.