ஆணொருவரின் சடலம் மீட்பு!!

  


இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்  வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில்  கரை ஒதுங்கியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் கையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 35 - 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலதிக விசாரணைகளைப்  பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.