அரச பணியாளர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியானது!!
அரச பணியாளர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட அனைத்து அரச பணியாளர்களும் நாளை இன்று முதல் வழமை போல் பணிக்கு சமுகமளிக்க வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை