யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய நிர்வாக அலுவலக திறப்புவிழா!📸

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் புதிய நிர்வாக அலுவலகம் 01.08.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது. இப்புதிய அலுவலகம் அமைப்பதற்கான 55 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கல்வி அமைச்சில் இருந்து பெற்று கொடுத்திருந்தார். 


#JHC #Jaffna #Hindu #College #Shritharan #MP

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.