ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணமாகின்றார்!!
அடுத்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளை அழைப்பதற்காக ஜப்பானிய பிரதமருடன் , ஜனாதிபதி ரணில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜப்பான், இலங்கையில் முன்னெடுத்த சில வேலைத்திட்டங்களை நிறுத்தவுள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை