ரணிலுக்கு பிரித்தானிய மாகராணியார் வாழ்த்து!!

 


இலங்கை ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) பிரித்தானிய மாகராணி இராண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளது.

“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவராக நீங்கள் தெரிவுசெய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் ஜனாதிபதியாக இருக்கும் போது இரு நாடுகளுக்கிடையிலான அன்பான நட்புறவைத் தொடர நான் எதிர்நோக்குகிறேன்.

உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். ” ராணி எலிசபெத்தின் வாழ்த்துகள் செய்தி இவ்வாறு  காட்டுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #TamilNadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.