ரஞ்சன் ராமநாயக்க விடுதலை?


 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கீழ் கீழ் (26) அல்லது 29 ஆம் திகதி என்று என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் பக்கத்தில் ஹரின் பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கும் இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்வதாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தனது தண்டனைக்கு காரணமான அவமதிக்கும் வகையில் தான் வெளியிட்டிருந்த கருத்துக்கு சத்தியக் கடதாசி மூலம் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார் கோரியுள்ளார்.

-(3)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.