பிணையில் தானிஸ் அலி உள்ளிட்ட 10 பேர் விடுதலை!!

 


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஸ் அலி உள்ளிட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.