உணவு விலைக்குறைப்பு!!


தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டது. சோற்றுப் பொதியின் விலையும் 10 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலைக்குறைப்பின் காரணமாகவே இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டது என சிற்றுணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.