பல்கலைக்கழக மாணவி விபத்தில் மரணம்!!
பல்கலைக்கழகத்திற்குச் சென்ற மாணவி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்து மரணமடைந்துள்ளார்.
இன்று காலையில் ஒலுவில் பல்கலைக்கழகத்துக்கு கணவரோடு உந்துருளியில் சென்று கொண்டிருத்த காத்தான்குடி நூறானியாப் பகுதியைச் சேர்ந்த மாணவியே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் நித்தவூர் மருத்துவமனையில் பகுதியில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமானார்.
இன்றுதான் முதலாம் வருட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அழைத்திருந்தார்கள்.பல கனவுகளுடன் தனது கற்கை நெறிக்காகச் சென்று கொண்டிருந்த மாணவியின் இந்த மரணம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை