இவரை அடையாளம் கண்டு இவரின் குடும்பத்தினருக்கு தகவல் வழங்கவும்!

இவர் நோய்வாய்ப்பட்டு யாழ் நகர் மத்தியில் முட்டாஸ் கடை சந்தியில் அருகாமையுள்ள கடைத்தெருவில்  கடந்த இரண்டு நாட்களாக படுத்து இருந்தார்.அவ்விடம் இன்று சென்று பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு பெண்மணி கிராசேவையாளர் ஊடாக கைதடி முதியோர் இல்லத்தில் சேர்த்து இருக்கின்றேன். 

இவரின் பெயர்_ சிவராசா

இவர் முன்னர் பல காலமாக கோப்பாய் சரஸ்வதி விலாஸ் தேனீர் கடையில் வேலை செய்து இருக்கிறார் வேறு விபரம் என்னால் அறிய முடியவில்லை 

இவரின் குடும்பத்தினருக்கு இத் தகவல்

சேர எல்லோரும் உதவவும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.