மனுக்கள் மீளப்பெறப்பட்டன!!

 


காலிமுகத்திடல் போராட்டக்களத்திலிருந்து வெளியேற கொழும்பு –கோட்டை காவல்துறையிரால் விடுத்த அறிவிப்பை இடைநிறுத்த கோரி போராட்ட குழுவினரால் சமர்பிக்கப்பட்ட 4 மனுக்களும்  மீளப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக உரிய சட்ட அனுமதி பெறப்படாமல் காலிமுகத்திடலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள நிர்மாணங்கள்  இன்றுவரையில் அகற்றப்படாது என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்திருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.