வாடிகள் தீக்கிரை!!
கட்டைக்காடுப் பகுதியில் மீனவர்களின் 4 வாடிகள் இனந்தெரியாதோரினால் தீவைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டைக்காடு கடற்கரையில் நேற்று மாலை 6 மணிக்கு பின்பு சிலர் இந்த நாசவேலையை செய்துள்ளனர்.
10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமாக மீனவர்களிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் உள்ளூர் மீனவர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை