ஆண்டிறுதிக்குள் க.பொ.த சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள்!!

 2021ம் ஆண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


அதற்கமைய, குறித்த பரீட்சையின் பெறுபேற்று முடிவுகளை எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.