மீண்டும் QR பதிவு ஆரம்பம்!

 


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணனி அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதால், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக மீண்டும் பதிவு செய்ய முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


இதன்படி, இதுவரை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்ய முடியாத நபர்களுக்கு இன்று (08) முதல் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.