சம்பந்தன் வீடு திரும்பினார்!

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 8 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மூன்று நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பிய நிலையில்
தற்போது ஓய்வு எடுத்து வருகின்றார்.
சம்பந்தனுக்கு காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.