300க்கும் மேற்பட்ட பொருட்களுக்குத் தற்காலிகத் தடை!!

 


 


மறு அறிவித்தல் வரை  பல்வேறு  பொருட்களின் இறக்குமதிகளுக்குதற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.


நிதியமைச்சர் என்ற வகையில்  அவர் இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.


போதுமான அன்னிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பொதியிடப்பட்ட பால் உட்பட்ட சுமார் 300 பொருட்களுக்கு தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.