யாழில் ஜேர்மன் மொழி கற்கை!


மாணவர்களுக்கு பிற மொழிகளை கற்பதற்கான வாய்ப்பை யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வெளிநாட்டு மொழிகள் கற்கை நிலையத்தினூடாக ஏற்படுத்தி கொடுக்கின்றோம். அந்த வகையில் இன்று (30.08.2022) மாணவர்களுக்கு ஜேர்மன் மொழி கற்கையினை ஆரம்பித்திருக்கின்றோம். கற்கை நெறி செவ்வாய் கிழமைகளில் பி.ப 1.40 தொடக்கம் 2.40 வரை இடம்பெபெற்றது.

வளவாளராக செல்வி சுனித்தா கலந்து கொண்டார். கற்கவிரும்பும் பழைய மாணவர்களும் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.