நடிகர் வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டம்!!

 



தற்போது உதயநிதியின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார்.



 சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர். அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷும் இருக்கிறார்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.