தங்கம் போல ஜொலிக்கும் நடிகை அதிதி ஷங்கர்!!

 


பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். இவர் அண்மையில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.


இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.


 தற்போது தங்க சிலை போல் மின்னும் அழகில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் அதிதி ஷங்கர்.


இவருடைய இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.