அலைகள் தாக்கி படகு சேதம்!!

 


கல்முனையைச் சேர்ந்த மீண்பிடிப் படகு (டாங்கிபோர்ட்)  ஒன்று பொத்துவில் பிரதேசத்திற்குட்பட்ட கடற்பகுதியில் இன்று அலைகளில் சிக்குண்டு உடைந்து நொறுகிவிட்டது.பொத்துவில் கரைவலை மீணவர்களும் பொதுமக்களும் பெரும் சிரமப்பட்டு படகினுள் இருந்த வலையையும் ஏனைய பொருட்களையும் மீட்டுக் கொடுத்துள்ளனர்

படகு முழுமையாக நொறுங்கி சேதமடைந்துவிட்டது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.