சிக்கியது சொகுசு கார்!!

 


கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நாற்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து பொலிஸார் வாகனம் ஒன்றை சோதனையிட நிறுத்திய போது சொகுசு கார் சிக்கியுள்ளது.

பொலிஸாரின் , ​​வாகனம் கட்டளையைப் பொருட்படுத்தாமல் சென்றதாகவும், பின்னர் பொலிஸார் சந்தேக நபரை துரத்திச் சென்று கைது செய்ததாகவும் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைதான சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.