பரிதாபமான நிலையில் முதியோர்கள்!!

 


அரசாங்கத்தால் முதியவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைந்த வருமானத்தை பெறும் 70 வயதை கடந்தவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இக்கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15ஆம் திகதியிலிருந்து 22ஆம் திகதிக்குள் வழங்கப்படும் எனினும் முதியவர்களுக்கு இந்த மாதத்துக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.