தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்து ஜனாதிபதியின் அவதானம்

 


தனது வாக்குக் கட்டமைப்பை உறுதிப் படுத்திக் கொண்டு 2023 ஆம் வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்ததும் இலங்கையில் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் ஆலோசிக்கப்படுவதாக களச் செய்திகள் தெரிவிக்கின்றன

அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல்
எந்தத் தருணத்திலும் தேர்தலை நடத்துவதற்கான அரசியலமைப்புக்கு
இணங்க முடியும் ஆதலால் தேர்தல்
வாய்ப்பு அதிகமாக பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

எனினும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கலைப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருவதுடன் பாராளுமன்ற ஜனாதிபதி தெரிவின் போது பாராளுமன்றத்தை கலைப்பது இல்லை என்ற நிபந்தனையுடனே
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்காவுக்கு வாக்களித்ததாகவும் தெரியவருகிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.