மூடப்படும் அபாயத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

 




இலங்கையில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்படும் நூற்றுக்கு 3 வீதம் என்ற ஒதுக்கப்பற்றாக்குறையே இதற்கான காரணம் என அந்த சங்கத்தின் தலைவர் டபிள்யு. எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


வங்கிகளின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதிகரித்த கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியுள்ளது.



இதன்காரணமாக நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் 100க்கு 3 வீத ஒதுக்கம் போதுமானதாக இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் டபிள்யு.எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.