மதிய உணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டு வந்த மாணவி!!

 


மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில், மாணவ தலைவியொருவர், பகலுணவுக்காக தேங்காய் துண்டுகளைக் கொண்டுசென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தரம்-9 இல் கல்விப்பயிலும் குறித்த மாணவி, கல்வியில் சிறந்து விளங்குவதுடன் மாணவ தலைவியாகவும் பணியாற்றுகின்றார்.

தந்தை நிரந்தர தொழில் இல்லாத நிலையில்  வறுமை காரணமாக மாணவி இவ்வாறு தேங்காய் துண்டுகளைக் கொண்டு வந்துள்ளார்.

நிலைமை அறிந்து ஆசிரியர்கள் தமது உணவுப் பொதியினை வாங்கியதாகவும் வேறு மாணவர்களும் பட்டினியாக பாடசாலைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.