இலங்கைக்கு வழங்கப்பட்ட பாரிய அளவான மருந்து பொருட்கள்!

 


அமெரிக்காவில் உள்ள பிரதானமான அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது.


வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.