நவராத்திரி விழா அழைப்பு!

அன்புடையீர்...!

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில் நவராத்திரி விழா 26.09.2022 திங்கட்கிழமை காலை ஆரம்பமாகவுள்ளது, 

நாள்தோறும் நடைபெறும் பூசைநிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஆட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.